இந்திய மருத்துவ ஆராய்ச்சி செயலகம்
உணவு வகைகள்:
வ.எண் |
உணவு வகைகள் |
முக்கிய வகைகள் |
1. |
தானியங்கள், குறுணிகள் மற்றும் சார்ந்த பொருட்கள்:
நெல், கோதுமை, ராகி, சோளம், கம்பு, பார்லி, அரிசி அப்பளம், கோதுமை மாவு |
சக்தி, புரதம், கரையாத கொழுப்பு வகைகள் தையாமின், ரிபோப்ளேவின், போலிக் அமிலம், இரும்பு மற்றும் நார் சத்து |
2. |
பருப்பு மற்றும் பயிறு வகைகள்:
கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிர், துவரை, மைசூர் பருப்பு, தட்டைப்பயிர், பட்டாணி, சோயா, பீன்ஸ் |
சக்தி.........
போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து |
3. |
பால் மற்றும் இறைச்சி பொருட்கள்:
பால்: பால், தயிர், ஆடை நீக்கிய பால், நெய்
இறைச்சி: கோழிக்கறி, ஈரல், மீன், முட்டை, மற்றும் ஆட்டிறைச்சி |
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம் |
4. |
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
பழங்கள்: மா, கொய்யா, பழுத்த தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி.
காய்கறிகள்: (பசுங்கீரை), கீரை, ஸ்பினாச், முருங்கை, கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயக் கீரை.
இதர காய்கறிகள்: காரட், கத்தரி, வெண்டை, குடைமிளகாய், பீன்ஸ், வெங்காயம், முருங்கைக்காய், பூக்கோசு |
காரட்டினாய்டு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து.
கரையாத கொழுப்பு வகைகள், காரட்டினாய்டு, ரிபோப்ளேவின், போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.
காரட்டினாய்டு, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து. |
5. |
கொழுப்பு மற்றும் சர்க்கரை கொழுப்புக்கள்:
வெண்ணெய், நெய், நீர்ம எண்ணெய்கள், சமையல் எண்ணெய்கள் (கடலை, கடுகு மற்றும் தேங்காய்)
சர்க்கரை: சீனி, வெள்ளம் |
சக்தி, கொழுப்பு, தேவையான கொழுப்பு - எண்ணெய்கள்
சக்தி |
உணவுகளின் முக்கியத்துவங்கள்:
- நிறையான உணவுகளை தருவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கிறது
- ஊட்டச்சத்துக்களின் நிலையை அறிதல்
இவற்றைக் கொண்டு தனிமனிதனுக்கு ஊட்டவியல் கல்வியை புகட்டலாம்.
|